கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள். இந்திய மண்ணில் எழும்பிய இந்திய மிஷனரிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள் ஆகியோரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை பிந்திவரும் இந்திய சந்ததிகள் அறிந்துகொள்ளும்படியாகவும், அத்தகையோரின் அர்ப்பணிப்பும் மற்றும் பாரமும் வரும் தலைமுறையினருக்கு அடித்தளமாகும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பக்கத்தில், தாங்கள் அறிந்த மிஷனரிகளைப் பற்றிய விபரங்களையும் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
தங்களிடமிருக்கும் மிஷனரிகளைப் பற்றிய விபரங்களை இப்பக்கத்திலுள்ள படிவத்தின் மூலமாகவோ அல்லது
+919994303363
என்ற மொபைல் எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ, அல்லது
sinegithanpublications@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பித்தர அன்புடன் வேண்டுகின்றோம்.